
டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக 2026-ல் மீதமுள்ள அனைத்து டென்னிஸ் போட்டிகளிலிருந்தும் அவர் விலகுகிறார்.
அவர் மீண்டும் 2027-ஆம் ஆண்டில் தான் போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.