குருவின் அருளாசியால் உங்களுக்கு அறிவுசார் விஷயங்களிலும் கல்வித்துறையிலும் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன் அமையும் வாய்ப்புள்ளது.
பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும், ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிடுவீர்கள்.