
சீன அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், மக்களின் வாங்கும் திறனைத் தூண்டவும் 3.52 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.
இருப்பினும், சீன மக்கள் பணத்தை செலவழிக்காமல் சேமிக்கத் தொடங்கியதால், சந்தையில் தயக்கம் நீடிக்கிறது.
ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு பொருட்களுக்கு 15% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.