
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் தொடக்க வீரரான ஆர்யவீர் சேவாக் 52 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.