
ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஐபோன் 18 சீரிஸ் மாடல்களின் விலை உலகளவில் இந்தியாவில் தான் மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் ஐபோன் டுயோ விலை ரூ.2.99 லட்சமாகவும், புரோ விலை ரூ.1.65 லட்சமாகவும், புரோ மேக்ஸ் விலை ரூ.1.79 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் இறக்குமதி வரிகள் ஆகியவை விலை உயர்வுக்குக் காரணமாகும்.