Sports
கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில், அமெரிக்காவின் பேபியானோ கருனாவை 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

2

இந்த வரலாற்று வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

3

வெற்றியாளரான பிரக்ஞானந்தாவுக்கு இரண்டு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.