Health & Environment
அட்டகாமா பாலைவனத்தில் பனிப்பொழிவு: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்

அட்டகாமா பாலைவனத்தில் பனிப்பொழிவு: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்

maalaimalar1h
THE BRIEF
1

உலகின் வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட பனிப்புயலால் அப்பகுதி பனிப்பிரதேசம் போல காட்சியளிக்கிறது.

2

கடந்த ஆகஸ்ட் 6, 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் பாலைவனத்தின் வறண்ட நிலை பனிப்படலமாக மாறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3

ஆண்டெஸ் மலைப்பகுதியில் இருந்து பசிபிக் கரை வரை பனி பரவியுள்ள நிலையில், பாலைவனத்தில் காட்டு மலர்களும் பூத்துக்குலுங்கி அழகுற காட்சி அளிக்கின்றன.