International
அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் அரசு திட்டவட்டம்

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் அரசு திட்டவட்டம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

அமெரிக்காவுடன் எந்தவித நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே தகவல் பரிமாற்றம் நடப்பதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

2

ஈரான் மண்ணில் வெளிநாட்டு தரைப்படை கால்வைத்தால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தரைப்படை தளபதி அலி ஜஹான்ஷாஹி எச்சரித்துள்ளார்.

3

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் மிதமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ள நிலையில், ஈரான் தனது ராணுவத் தயார்நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.