
சென்னையில் இன்று திங்கட்கிழமை நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.