
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி கட்சிகளுடன், ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
தவெக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஜூலை 1-ம் தேதி சென்னை கோவளத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காத நிலையில், இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட வாய்ப்புள்ளது.