
மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 171 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா படைத்துள்ளார்.
தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1.1 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டன் ஓவருடன் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த மைல்கல்லை எட்டினார்.
தனது 150-வது டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய தீப்தி சர்மா, இந்த சாதனையை எட்டிய 12-வது பெண் கிரிக்கெட் வீராங்கனை ஆவார்.