Economy
நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி சர்வே தகவல்

நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி சர்வே தகவல்

Dinamalar1h
THE BRIEF
1

இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய 'நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு' முடிவுகளின்படி, 54.5 சதவீத நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை கடந்த ஓராண்டில் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

நாடு முழுதும் உள்ள 19 முக்கிய நகரங்களைச் சேர்ந்த 6,054 பேரிடம் கடந்த மாதம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

3

உணவு மற்றும் எரிபொருள் விலைவாசி உயர்வு காரணமாக அத்தியாவசிய செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆடம்பரப் பொருட்களுக்கான செலவினங்களை மக்கள் குறைத்துள்ளனர்.