மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை ரூ.10.99 லட்சம் என்ற விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட இந்த கார் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.