Entertainment
திரைத்துறையில் 67 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

திரைத்துறையில் 67 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

Nakkheeran2h
THE BRIEF
1

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நேற்றுடன் தனது 67 ஆண்டுகால சினிமா பயணத்தை நிறைவு செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

2

தனது 67 ஆண்டுகால திரையுலகப் பயணத்தில் சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே உண்மையான கற்றல் காலமாக கருதுவதாக கமல்ஹாசன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

3

டிசம்பர் 1895-ல் லுமியர் சகோதரர்களின் முதல் காட்சிக்குப் பிறகு 130 ஆண்டுகள் கடந்துள்ள உலக சினிமா வரலாற்றில், பாதிக்கும் மேற்பட்ட காலம் தாம் பயணித்திருப்பது வியப்பளிப்பதாக அவர் நெகிழ்ந்துள்ளார்.