International
துருக்கியில் பள்ளியில் துப்பாக்கி சூடு: 11 மாணவர்கள் காயம்

துருக்கியில் பள்ளியில் துப்பாக்கி சூடு: 11 மாணவர்கள் காயம்

Daily Thanthi1h
THE BRIEF
1

துருக்கியின் மணீசா மாகாணத்தில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 மாணவர்கள் காயமடைந்தனர்.

2

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

3

துப்பாக்கி சூடு நடத்திய மாணவர், அவரது பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.