Indian Politics
மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்

மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்

Dinamalar1h
THE BRIEF
1

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலை கிராமங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குள் வருவதாகக் கூறி பட்டா இல்லாமல் வசிக்கும் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 98 கிராம மக்கள் கடமலைக்குண்டு பஸ் நிலையம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3

இந்நிலையில் மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கு விசாரணையை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.