
காளிதாசரின் இலக்கிய வளத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக உலகறியச் செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரி மற்றும் ஆர்டிகுலேட் 8 ஏஐ நிறுவனம் இணைந்து உருவாக்கிய சமஸ்கிருத பாரம்பரிய மாதிரி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்தி இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் மொழி மரபை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.