Indian Politics
தவெக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உறுதியாக உள்ளது: அமைச்சர் ராஜ்மோகன்

தவெக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உறுதியாக உள்ளது: அமைச்சர் ராஜ்மோகன்

polimernews1h
THE BRIEF
1

தமிழக வெற்றி கழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உறுதியாக இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

2

சென்னை திருவல்லிக்கேணியில் சத்துணவு கூடத்தை திறந்து வைத்துப் பேசிய அவர், சிபிஎம் நிர்வாகி சண்முகம் வைக்கும் விமர்சனங்கள் அவரது உரிமை என்றார்.

3

மேலும், புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் பரிசீலிப்பார் என்றும் அவர் கூறினார்.