குருவின் சஞ்சாரத்தால் ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் இணைவதன் மூலம் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.