
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு அடுத்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பயிற்சியாளர் பதவிக்காக மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹேமங் பதானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, அணி நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.