Technology
செல்போனில் 4கே தர விடியோ எடிட் செய்யும் ஆன்டிராய்டு அடோப் பிரீமியர் அறிமுகம்

செல்போனில் 4கே தர விடியோ எடிட் செய்யும் ஆன்டிராய்டு அடோப் பிரீமியர் அறிமுகம்

Dinamani1h
THE BRIEF
1

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் விடியோ எடிட் செய்யும் வகையில் அடோப் பிரீமியர் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2

இதன்மூலம் கணினி இல்லாமல் செல்போனிலேயே விடியோக்களை வெட்டலாம், ஒன்றிணைக்கலாம் மற்றும் 4கே தரத்தில் கூட விடியோக்களை உருவாக்கலாம்.

3

ஆரம்பத்தில் 62.3 MB ஆக இருந்த இதன் தரவிறக்க கொள்ளளவு தற்போது 153 MB முதல் 168 MB வரை உள்ளதால், குறைந்தது 5GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.