
கிளாஸ்கோ காமன்வெல்த் 2026 பளுதூக்குதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி ஆண்களுக்கான 65 கிலோ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இதே தொடரில் பெண்கள் 58 கிலோ பிரிவில் இந்தியாவின் பிந்தியா ராணி தேவி 199 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த வெற்றிகளின் மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியா தனது 6-வது பதக்கத்தைப் பதிவு செய்துள்ளது.