International
ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு: 50 மாணவர்கள் படுகாயம்

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு: 50 மாணவர்கள் படுகாயம்

Daily Thanthi1h
THE BRIEF
1

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் அருகே உள்ள டேஷ் இ பெர்ஷி மாவட்டம் மெஹ்தியா பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

2

இந்த பயங்கரவாத தாக்குதலில் 50 மாணவ-மாணவியர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3

இந்த தாக்குதலை நடத்தியது எந்த அமைப்பு என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.