
டென்மார்க்கில் நடைபெறும் சூப்பர் 750 சர்வதேச பாட்மின்டன் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன.
இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் மற்றும் திரீசா ஜோடி 21–16, 21–17 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் அஷ்மிதா சாலிஹா ஆகியோர் தங்கள் சுற்றுகளில் தோல்வியைத் தழுவினர்.