Entertainment
பிரபல திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் சென்னையில் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் சென்னையில் காலமானார்

Dinamani1h
THE BRIEF
1

தமிழில் திக்கற்ற பார்வதி, அபூர்வ சகோதரர்கள், மகளிர் மட்டும் உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தனது 95ஆவது வயதில் காலமானார்.

2

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.

3

இயக்குநர் மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.