மணல் கொள்ளைக்கு எதிரான கிராமத்துக் கதைக் களத்தைக் கொண்ட 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகியுள்ளனர்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.