International

பிரான்சில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: 400 பள்ளிகள் மூடல்

News18 Tamil1h
THE BRIEF
1

பிரான்ஸ் நாட்டில் கல்வி வசதிகள் கோரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியுள்ளது.

2

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுப் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

3

வன்முறையுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.