பிரான்ஸ் நாட்டில் கல்வி வசதிகள் கோரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியுள்ளது.
போராட்டம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுப் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
வன்முறையுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.