/nakkheeran/media/media_files/2026/10/08/ns-2026-10-08-14-17-10.jpg)
பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாணச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
டேனிஷ் கலைஞர் ஜென்ஸ் கால்ஸ்ஜோட் என்பவரால் உருவாக்கப்பட்ட 2.5 மீட்டர் உயரம் மற்றும் 8.5 அடி உயரமுள்ள இச்சிலை 23 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான ட்ரம்ப்பின் நிலைப்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சிலைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.