Economy
இந்திய பங்குச்சந்தை அதிரடி ஏட்றம்: சென்செக்ஸ் 905 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தை அதிரடி ஏட்றம்: சென்செக்ஸ் 905 புள்ளிகள் உயர்வு

Daily Thanthi1h
THE BRIEF
1

மும்பையில் இந்திய பங்குச்சந்தை வியாழக்கிழமையன்று அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில், சென்செக்ஸ் 905 புள்ளிகள் உயர்ந்து 74 ஆயிரத்து 151 புள்ளிகளில் முடிவு பெற்றது.

2

நிப்டி 237 புள்ளிகள் அதிகரித்து 22 ஆயிரத்து 936 புள்ளிகளிலும், பேங்க் நிப்டி 642 புள்ளிகள் உயர்ந்து 54 ஆயிரத்து 909 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

3

பங்குச்சந்தை ஏற்றம் பெற்றதன் காரணமாக முதலீட்டாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.