Entertainment
பௌசி படத்திற்காக தோற்றத்தை மாற்றிய பிரபாஸ்

பௌசி படத்திற்காக தோற்றத்தை மாற்றிய பிரபாஸ்

dailythanthi2h
THE BRIEF
1

நடிகர் பிரபாஸ் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் டி.பி.யை மாற்றி, ‘பௌசி’ படத்தின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

2

ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

3

சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘பௌசி’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.