
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.