
இந்தியாவின் 15 வயது இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அவருக்கு எதிராகப் பந்துவீசிய அனுபவம் தனக்கு இருப்பதாகவும், அவர் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.