Sports
இந்திய தடகள சீரிஸ்: 400 மீட்டர் ஓட்டத்தில் விஷால் முதலிடம்

இந்திய தடகள சீரிஸ்: 400 மீட்டர் ஓட்டத்தில் விஷால் முதலிடம்

Dinamalar2h
THE BRIEF
1

டெல்லியில் நடைபெற்ற இந்திய தடகள சீரிஸ் பைனலில், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 45.36 வினாடிகளில் கடந்து தமிழகத்தின் விஷால் முதலிடம் பிடித்தார்.

2

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் மஹாராஷ்டிராவின் ஐஸ்வர்யா 52.51 வினாடிகளில் முதலிடம் பெற்றார்.

3

பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் உ.பி.யின் தன்யா சவுத்ரி 68.35 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.