
டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஸ்டீயரிங் வீல் மற்றும் பெடல்கள் இல்லாத 'சைபர்கேப்' எனப்படும் தானியங்கி காரை அறிமுகம் செய்துள்ளது.
இருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில், பயனர்கள் செயலியைப் பயன்படுத்தி ரோபோ டாக்ஸியாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போதைக்கு ஆஸ்டின் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த காரில், அவசரகால நிறுத்தம் மற்றும் தொடுதிரை வசதிகள் உள்ளன.