Technology
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏஐ குறும்படம் 'விங்ஸ் ஆஃப் ஃபையர்'

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏஐ குறும்படம் 'விங்ஸ் ஆஃப் ஃபையர்'

Cinema Vikatan1h
THE BRIEF
1

சென்னையைச் சேர்ந்த ஹைபிரிட் ஸ்டுடியோ நிறுவனம் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட 'விங்ஸ் ஆஃப் ஃபையர்' என்கிற குறும்படத்தை வெளியிட்டுள்ளது.

2

ரஷ்யா - உக்ரைன் போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குறும்படம் சர்வதேச ஹிக்ஸ்ஃபீல்டு திரைப்பட விழாவுக்குத் தேர்வாகி உள்ளது.

3

இந்தக் குறும்படத்தை உருவாக்க 'Midjourney 2.5', 'ChatGPT', மற்றும் கூகிளின் 'Nano Banana Pro' உள்ளிட்ட ஏ.ஐ கருவிகளைப் பயன்படுத்தி வெறும் 22 நாட்களில் உருவாக்கி முடித்துள்ளதாக இயக்குநர் செந்தில்குமார் தெரிவித்தார்.