ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தத் தொடரில் இந்தியா சார்பாக பல்வேறு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகளுக்குப் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.