
ரஷ்யாவின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் 39 பேர் படுகாயமடைந்ததோடு, டாடர்ஸ்தான் பகுதியில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்துள்ளது.
4 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரில், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.