
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,812 கன அடியும், கபினி அணையில் இருந்து 6,600 கன அடியும் என மொத்தம் 11,321 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.