
ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன் எனவும் நாட்டின் பொக்கிஷம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.
வாஷிங்டனில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், நாட்டின் மிக உயரிய விருதான 'தேசிய அறிவியல்' பதக்கத்தை எலான் மஸ்க்கிற்கு டிரம்ப் வழங்கி கவுரவித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்ய நாதெள்ளா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.