
பிக்பாஸ் வீக்கெண்ட் ஷோவின்போது நடிகர் சல்மான் கான் சமூக ஊடகங்களில் தன்னைச் சுற்றியுள்ள டிரோல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்துப் பேசினார்.
நிகழ்ச்சியினிடையே அவர் தனது சட்டையைக் கழட்டி கோபத்தை வெளிப்படுத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
டிக்கெட்டை மட்டுமே விலை கொடுத்து வாங்கியுள்ளீர்கள் என்றும் எங்களை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.