
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 14,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
முந்தைய நாள் ஒரு சவரன் தங்கம் 1,13,040 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நீடிக்கிறது.