Sports
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: நீலம், காஜல் வெள்ளிப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: நீலம், காஜல் வெள்ளிப் பதக்கம்

Dinamalar1h
THE BRIEF
1

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் நீலம் மற்றும் காஜல் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

2

50 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் நீலம் 0-5 என்ற கணக்கில் ஜப்பானின் சுசாகியிடமும், 76 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் காஜல் 6-8 என்ற கணக்கில் உக்ரைனின் அல்பேயவாவிடமும் தோல்வியடைந்தனர்.

3

இதன் மூலம் அன்ஷு மாலிக்கிற்குப் பின் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற வீராங்கனைகள் என்ற பெருமையை இருவரும் பெற்றனர்.