Sports
கனிஸா ஓபன் செஸ் தொடரில் பிரனேஷ் சாம்பியன்

கனிஸா ஓபன் செஸ் தொடரில் பிரனேஷ் சாம்பியன்

Hindu Tamil Thisai20h
THE BRIEF
1

ஹங்கேரியின் கனிஸா நகரில் நடைபெற்ற கனிஸா ஓபன் செஸ் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ் 7 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.

2

தொடரின் கடைசி சுற்றில் ஜெர்மனியின் வாதிம் பெட்ரோவ்ஸ்கியை 36-வது நகர்த்தலில் பிரனேஷ் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

3

19 வயதான பிரனேஷ், ஃபிடே உலக தரவரிசையில் 2,673 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது 44-வது இடத்தில் உள்ளார்.