/nakkheeran/media/media_files/2026/10/26/sim-2026-10-26-12-49-02.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன் தனது மகன் அதீப்புடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
காலங்கள் கடந்தும் தனது அழகும் வசீகரமும் குறையாமல் அவர் இளமையுடன் ஜொலிப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
திரைத்துறையில் தனித்துவமான முத்திரை பதித்துள்ள சிம்ரனுக்கு இன்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.