
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்துக்கு ‘அதிசய பிறவி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை (அக்.19) நிறைவடைந்தது.
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் கோபிகா ரமேஷ் நாயகியாக நடிக்கிறார்.