Health & Environment
இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் பாதிப்பு

இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் பாதிப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுண்ட் எட்னா மீண்டும் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2

எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் புகை காரணமாக சிசிலி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

3

மலையிலிருந்து செக்கச்சிவந்த நிறத்தில் கொதிக்கும் பாறைகளும் கற்களும் உருண்டு விழுந்து வருவதால், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.