International
ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றச்சாட்டு

ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றச்சாட்டு

maalaimalar2h
THE BRIEF
1

ஹார்முஸ் நீரிணையில் சென்ற அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியுள்ளது.

2

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ADNOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

3

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் வர்த்தக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.