
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அத்தேர்தல் முடிவு திமுகவுக்கு தோல்வியில் வெற்றி என்றார்.
அதேபோன்று தவெகவைப் பொறுத்தவரை அந்த முடிவு வெற்றியில் தோல்வி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முரசொலி செல்வத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.