
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் முறையாக வந்ததால் வழக்கு தொடர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார்.
விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலையில் அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் வடிப்பதாகக் கூறி, தற்போதைய அமைச்சரவையை அவர் கடுமையாக விமர்சித்தார்.
காவிரி உரிமை மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.